தவம் : சிறுகதை
தவம் : சிறுகதை சரியாக பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து ஜேர்மனில் வசிக்கும் தேவராஜா அண்ணையைப் பார்க்க இன்று போயிருந்தேன். அன்று 13-11-2002 இன்று 13-11-2015 திகதிகள் கூட ஏதோ சொல்லி வைத்த மாதிரி அமைந்திருக்கின்றது. 13-11-2002 அன்று எனது மகள் ரேணுகா, தேவராஜா அண்ணையின் மகன் கோபி, சுவீடனில் வசிக்கும் என் நண்பனின் மகள் சுபா என ஐரோப்பாவில் வசிக்கும் 13 பிள்ளைகள் ஜேர்மன் பிராங்போட் விமான நிலையத்தில் இருந்து இலங்கை நோக்கிப் போன… Read More »