கிழக்கில்…. மிகவும் நன்றாக ஞாபகம் இருக்கின்றது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முதல்… இரண்டாம் அல்லது மூன்றாம் வகுப்பு என நினைக்கின்றேன். பள்ளிக்கூட வாசலில் இருந்த கிட்டிணரண்ணையின் கடையில் பெரிய போத்தல்களை இந்த பொரிவிளாங்காய்கள் நிறைத்திருக்கும். பெரித்த அரிசி… அல்லது பொரித்த சோளம்… அல்லது பொரித்த இறுங்குடன் சீனிப்பாகையும் சிவத்த நிறச்சாயத்தையும் சேர்த்து பெரிய தோடம்பழ அளவில் …

பொரிவிளாங்காய் – சிறுகதை Read more »

  கணினித் திரைக்கு முன் சுஜித்தா. ஹோலுக்குள் இருந்து நாங்கள் மூவரும் நிர்வாண மனிதர்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதித்துக் கொண்டிருந்தோம் என்பதனை விட ஒருவரின் கருத்தை மற்றவர்கள் ஆமோதித்துக் கொண்டிருந்தோம். ”அங்கிள்… ஹமோன்… வந்து பாருங்கோ… அப்பா அம்மாவும் வாங்கோ” – சுஜித்தா ஐந்து வயதுப் பெண்ணாக துள்ளினாள். அவள் ஒரு கிராபிக் எஞ்ஜினர். …

நிர்வாண மனிதர்கள் – சிறுகதை Read more »

நிழல் வாழ்க்கை                     வழமையை விட இந்த வருட வின்ரர் டென்மார்க்கில் கடுமையாகவே இருந்தது. முன்பெல்லாம் வாசல் கதவுக்கு வெளியே படுத்திருக்கும் நாய் போலவே வின்ரர் அமைதியாக படுத்திருக்கும். பனி திட்டு திட்டாக படிந்து போயிருக்கும். ஆனால் இந்த வருடம் கதவைத் திறந்தவுடன் …

நிழல் வாழ்க்கை – சிறுகதை Read more »

komathy

என்னுரை: புலம் பெயர் வாழ்வில் பெற்றதை விட இழந்ததே அதிகம் என்ற எனது 25வருடக் கூற்றிற்கு மேலும் ஒரு சாட்சிதான் இந்த வன்னிமகள் கோமதி! _________________________________________   கோமதி இரவு மணி இரண்டே கால். டென்மார்க்; தூங்கிக் கொண்டு இருந்தது. இந்தா. . . இந்தா. . . அவனை வரச்சொல்லுங்கோ. . …இதுக்காகத்தானே. . …

கோமதி – குறுநாவல் Read more »

விமானம் இலங்கையில் இருந்து டென்மார்க்கிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தது. அவள் தவறியது தொடக்கம் நேற்று மாலை எங்கள் வீட்டு முற்றத்தில் நடந்த அனைத்தையும் மனது சுய விசாரணணை நடாத்திக் கொண்டுவந்தது * நீயில்லாது விட்டால் இந்த உலகமே இல்லை என்றிருந்து…. நீயும் நானும் வாழ்ந்தது போல எவரும் வாழவில்லை என்றிருந்து…. நீயில்லாத உலகத்தில் இயற்கை சீக்கிரமாக …

சண்டியனும் சண்டிக்குதிரையும் – சிறுகதை Read more »

இந்த 34 வருடத்தினுள் என்னவெல்லாமோ மாறி விட்டது. ஒரு டென்மார்க் நாணயத்தின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு 4.50ல் இருந்து 22.50 ஆகிவிட்டது. பாவித்த ஒரு சோடா அல்லது பியர் போத்தலைத் திருப்பிக் கொடுத்தால் அன்று கடைகளில் 1 குறோனைத் திருப்பித் தருவார்கள்;. இப்போது  1 – 1½குறோன்கள் தருகிறார்கள். ஆம்…அது இலங்கைப் பெறுமதிக்கு 4.50ல் இருந்து …

இதற்காகத்தானா (?) –சிறுகதை. Read more »

திரையில் அந்த நான்கு இளைஞர்களையும் பொலிஸ்காரர்கள் பச்சை பனை மட்டையால் விளாசித்தள்ளும் போது பார்த்துக் கொண்டு இருந்த எனக்கே உடல் படபடத்தது என்றால் அந்தக் குற்றவாளிகள்…இல்லையில்லை…. குற்றவாளிகளாகப் பதிவு செய்ய பொலிசார் முயன்று கொண்டிருந்த அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். சிலவேளை கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு காதுகளை மூடிக்கொண்டும்…சிலவேளைகளில் காதுகளை திறந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டும் …

நானும் எனது திருமணமும் – சிறுகதை Read more »

எல்லாமுமாய் இருந்து பின் எதுவுமே இல்லை என்பது போல உணரும் பொழுதுதான் வாழ்க்கையின்… இல்லையில்லை… என் வாழ்க்கையின் அர்த்தமே விளங்கின்றது! ஆம்! 18 வருடங்கள்… வீட்டை விட்டு ஓடிப்போய் இயக்கத்துள் சேர்ந்த பொழுது வயது 22. இப்போ எல்லாம் முடிந்து புனர்வாழ்வு அது இது என்ற பெயரில் ஆறு வருடங்கள் மேலும் ஓடி… நேற்று விடுதலையாகி …

போராட்டம் – சிறுகதை Read more »

நிவேதாவும் நானும்! – சிறுகதை – வி. ஜீவகுமாரன் காகிதத்திற்கு கிட்டவாக பேனை நுனியைக் கொண்டு செல்லும் பொழுதே கண்கள் கலங்கிக் கொண்டு வருகின்றன. கை விரல்கள் நடுங்கின்றன. இவ்வாறு ஒரு நிலை வராமல் இருப்தற்காகவே கடந்த மூன்று நாட்கள் பொறுத்திருந்தேன். ஆனால் எதுவும் மாறவில்லை. நிவேதாவின் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. நானும் இராகுலனும் …

நிவேதாவும் நானும்! Read more »

விடியல் (சிறுகதை) நேரம்: இரவு 11:00 காலம்: 31-12-2015 என் பெயர் பாஹீரா. டென்மார்க்கில் இருந்து கட்டார் சென்று பின் அங்கிருந்து இலங்கைக்கு செல்லவிருக்கின்ற கட்டார் விமானத்தில் ஜென்சுடன் அமர்ந்திருக்கின்றேன். ஊகூம்…. இதே விமானநிலையத்திற்கு எட்டு வருடத்திற்கு முதல் ஆஸிமாவுடன் பாஹீரா ஆஸிமா வாக வந்திறங்கினான். ஆஸிமா என்றால் பாதுகாவலனாம்! எத்தனையோ நாட்கள் இதனை நினைத்து …

விடியல் (சிறுகதை) Read more »