முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி?
முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி? யுவன் சங்கர் ராஜா என்ற ஒரு இந்தியப் பிரஜை இந்து மதத்தில் இருந்து இஸ்வாமிய மதத்துக்கு மதம்மாறி விட்டார் என்பதற்கு ஏன்தான் இத்தனை ஒப்பாரி என்று எனக்குப் புரியவே இல்லை. அவரின் தொழில் காரணமாக அவர் அறியப்பட்டிருக்கின்றார். அவரின் தொழிலுக்குரிய சம்பளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்குவபர்கள் ரசிகர்கள். அவ்வளவுதான்! மற்ற அனைத்து விடயங்களும் அவரின் சொந்த விடயங்களே. அவர் ஒன்றும் உலகத்தை உய்விக்க வந்த வழிகாட்டி இல்லையே.!!… Read More »