அது (சிறுகதை)
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்… பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்… உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்… உயிரை மேவிய உடல் மறந்தாலும்… கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்… கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்… *** ”இப்போ எப்படி இருக்கு… ” அவுஸ்திரேலியாவில் இருந்து. ”நாங்கள் வரும் வரை அண்ணாவின் உயிர் தாங்கும் தானே அண்ணி” கனடாவில் இருந்து. …