நானும் என் எழுத்துகளும் – வீரகேசரியில் இருவாரங்கள் தொடராக வெளிவந்த கட்டுரை
நானும் என் எழுத்துகளும்… இன்னமும் எழுத்தாளர் ஜீவகுமாரன் என்ற அங்கீகாரத்தை மற்றவர்கள் எனக்கு கொடுத்தாலும்…வெறுமே ஜீவகுமாரனாக இந்த எழுத்துலகில் சுமார் 8 ஆண்டு காலம் மிகத்தீவிரமாக எழுதிவரும் ஒரு நல்ல வாசகன்தான் நான். அறிவு தெரிந்த காலம் தொடக்கம் எனது பிறந்த ஊரான சங்கானையில் இயங்கி வந்த 10 நாடக மன்றங்கள்…நாடகப் போட்டிகள் என்பன எனக்குள் ஏதோ ஒன்றை தெளித்திருக்க வேண்டும். அதுதான் வித்தாக விளங்கியிருக்க வேண்டும். மானிப்பாய் இந்துக்கல்லூரியில் 4ம் வகுப்புத் தொடக்கம் உயர்தரம் வரை… Read More »