குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்

By | 2. juni 2017

இந்த மாத ஞானம் மாத இதழில் வெளியாகியுள்ள குதிரைவாகனம் பற்றி நூல் அறிமுகமும் ஒர பார்வையும்

டென்மார்க் நாட்டில் மரணப்படுக்கையில் கிடக்கும் ஒருவரது நனவிடைத் தோய்தலாகவும்… சமகால நிகழ்வுகளின் பதிவாகவும்…. வார்க்கப்பட்ட இந்த நாவல் ஈழத்து சமூக வரலாற்றில் ஆறு தசாப்த காலத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற சமூக மாற்றத்தின் வெட்டு முகம் எனக் கொள்ளத்தக்க தகமை கொண்டது.

மரணப்படுக்கையில் இருப்பவர் யாழ். குடாநாட்டின் காரைநகரைச் சார்ந்த வணிகப் பெருமகன் சண்முகத்தாரின் மூன்றாவது தலைமுறையைச் சார்ந்தவர்.

தாத்தா சண்முகத்தாரின் பெருமைகள், சொந்த நாட்டிலுள்ள குலதெய்வமான முருகன் கோயிலுடன் இணைந்த வாழ்வு, அந்தக் கோயிலுக்கு தங்கள் குடும்பத்தின் பெயரால் கொடுக்கப்பட்ட குதிரை வாகனம், குடும்பத்தின் பெருமையையும், அடையாளத்தையும்   நிலை நாட்டும் மூதாதையினரின் வீடு அனைத்தும் காலவோட்டத்தில் சரிந்து போகின்றன.

கோயில் குருக்கள் சாம்பசிவக்குருக்களின் மகன் பாலனின் நட்பு பால்ய காலம் தொடக்கம் டென்மார்க்வரை தொடர்வதும், நண்பர்கள் இருவரும் பரஸ்பரம் இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவர் குடும்ப அக்கறையிவ் காட்டும் பண்பும் நட்பின் இலக்கணங்கள்.

1958 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இனக்கலவரங்கள், விடுதலை இயக்கங்களின் தோற்றம், குடும்பத்தின் வளர்ப்பு மகளாக உரிமை பெற்ற சிங்களப் பெண்ணான பபிதா என்னும் சிங்களப் பெண் இயக்கத்தில் சேருதல் போன்ற விடயங்கள் நாவலோட்டத்தில் பதிவாகின்றன.

வாசிக்கத் தொடங்கினால் வாசித்து முடித்த பின்னே மற்ற வேலை என நிர்ப்பந்திக்கும் ஓர ஒட்டிழுப்பு இந்த நாவலுக்கு எண்டு.

சிக்கலற்ற அத்தியாய அடுக்கு முறை, சிறந்த மொழிநடைஇ நேர்த்திய விபரணம் என்பன இந்த நாவலை தரமான நாவலாக ஆக்கியிருக்கின்றது.

ஜீவகுமாரனுக்கு இந்த நாவல் மேலும் ஓர வெற்றி கிடைத்திருக்கின்றது.

ஞானம் 01-06-2017

 

Dear Jeeva

 I finished Kuthirai vahanam.

 Oh my God it is a legacy! 

 How apt is the title ‘Kuthirai Vahanam’- it symbolizes Magesty, mental and physical strength,royalty,speed,loyalty, and pride. In nut shell it is a symbol of diminishing glorious past.

 I loved the cover, beautiful and a treat to my senses.

 This story is is true to  life, it is your life and our generations’ life. I do not have the capacity to review it. I was totally dumbfounded by  the twist and the climax, never could guess. Brilliant! I loved the ending. We need some one to give this message to community. You have given depth of feeling and meaning to the disappearing past  and equally welcomed  encroaching present. It is a marvelous job.

There are couple of minor ideas I do not agree on. Amma and appa do not want to have another child so they could spontaneously love Babitha. I found it exaggeration. They already have a son and parents love their adopted children equally to their biological children, probably a little less. We can see that in the western world.

The kids in Denmark were almost brought up exactly like Jaffna kids and they behave like them. Though Banu married a lower caste boy for love, it happens in Jaffna too. I could not see any conflicts between them and the parents except Banu’s marriage. In Australia, though kids obey, they would have their own opinions like a native Australian child. I would say, though they carry our values ans genes,as you pointed out carry character traits, they would have Australian way of thinking as well. They like to argue, no matter what.

I love the theme Hari did not marry Harini, it is well argued and justified, as Hari was born in a respectable home that he would not damage another household especially Balan mama’s.

 I cannot say any more than, it is a well written novel which gives justice to Tamils’ life, past and present.

 Finally, it is a novel worth preserving for generations and winning so many awards. I am proud, that you seek my opinion.

 Regards,

Renuka Thanskanda Australia ( Trained English Teacher)

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *

(Spamcheck Enabled)