பாவம்… அவள் ஒரு தமிழிச்சி!
செல்வி. சிவகௌரி சச்சிதானந்தன் – செல்வன் இராஜநாயகம் வேலுப்பிள்ளை இருவரின் சாத்திரத்திரத்திற்கும்… 9 கிரகங்களின் நிலைகளுக்கும்… 12 இராசிகளின் பார்வைகளுக்கும்;… ஒரே ஊரில் வாழ்ந்தாலும் முப்பாட்டன் வழிகளில் எவர் எவர் வாய்கள் எவர் எவர் செம்புகளில் பட்டது என கொய்கச் சேலைகளால் துல்லியமாகத் துலக்கிப் பார்த்துää ஆராய்ந்து… பல்கலைக்கழகத்தில் ஏதாவது தொடுப்புகள் இருந்ததா என சின்ன …