அம்மா – சிறுகதை
மழையிருட்டு மாலைப் பொழுதை விழுங்கி இருந்தது. புழுக்கம் வேறு. எப்போது மழை கொட்டித் தீர்க்கும்?… எப்போதுதான் புழுக்கம் கொஞ்சமாவது குறையும்??… என்பது போலிருந்தது. ஐரோப்பாவில் ஐந்து நாட்கள் காலில் சில்லுகளைக் கட்டிக் கொண்டு ஓடும் வாழ்க்கையில் கொஞ்சம் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே இந்த சனி ஞாயிறு தினங்களில் தான். ஞாயிறு மாலை வந்து விட்டால் திங்கள் …