இன்றைய ஞாயிறு (03-04-05) தினக்குரல் வாரமலரில் வெளியாகிய எனது பேட்டி. நேர்கண்டவர் – நிரோஷா தியாகராசா
இளையவர்களைப் பொறுத்தவரை எழுத்துக்கான சரியான அங்கீகாரம் கிடைக்காமை அவர்களுக்குள் ஒரு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தி விடுகிறது என நான் கருதுகிறேன். ஆனால் சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை எழுதுவதற்கான சூழல் தானாகவே அமைந்து விடுகிறது. தங்கள் எண்ணங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். பத்திரிகைகளுக்கு அனுப்பி அதற்காக காத்திருக்கும் மனநிலையை இந்த அவசர உலகம் அவர்களுக்கு கொடுக்க மறுக்கிறது. என்று …