aa

22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளளில் குறிப்பிடப்பட வேண்டிய ஒருவர் வி. ஜீவகுமாரன். யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், டென்மார்க் நகரசபை ஒன்றில் புவியியல் சார்ந்த கணிணிப் பகுதியின் முழுநேரப் பொறுப்பாளராயும் , டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் கடமை புரிந்து …

22-07-2018 ஞாயிறு தினக்குரலுக்கு எழுத்தாளர் ஜீவகுமாரன் நேர்காணல் Read more »

jeevainterview

1)  ஓர் இலக்கிய வாதியாக தங்களை உருவாக்கிய குடும்பச் சூழல், இளமைப்பருவம், கல்வி போன்ற விபரங்களை முதலில் தாருங்கள். வாசகர்கள் அனைவருக்கும் இப்பேட்டியை எடுக்கும் திரு.ஞானசேகரனுக்கும் எனது பணிவான வணக்கங்கள். ஆரம்பத்திலேயே “ஓர் இலக்கியவாதி” என்ற அடைமொழியைத் தவிர்த்து இலக்கியத்திலும் அதன் வெவ்வேறு வடிவங்களிலும் மிகவும் ஈடுபாடு கொண்டவன் என்ற வகையில் இதனை ஆரம்பிக்கின்றேன். நான் …

ஞானம் 200வது நேர்காணல் தொகுப்பில் இடம்பெற்ற எனது நேர்காணல். Read more »

1)புலம் பெயர்ந்து வாழும் நம்பிக்கைகுரிய எழுத்தாளர்களுள் ஒருவராகக் குறிப்பிடப்படும் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் படைப்பிலக்கியத்தில் நீங்கள் ஈடுபாடு கொள்ளத் தொடங்கியமை பற்றியும் சுருக்கமாகக் கூறுவீர்களா? நான் சாதாராண ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். சராசரி தமிழ்ப் பெற்றோர்கள் போல கல்வி ஒன்றே குடும்ப நிலையை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் …

ஜீவநதியில் வெளியாகிய எனது நேர்காணல் Read more »

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 வேட்பாளர் அறிக்கை: 10 கேள்விகளும் 10 பதில்களும் வி. ஜீவகுமாரன்   1.நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்திருந்தீர்கள்? 24.01.2013வரை இது பற்றிய கனவே எனக்கு இருந்திருக்கவில்லை. 25.01.2013 அன்று, நேவவழ கடையில் தற்செயலாக சோசல் குடியரசு கட்சியின் பிரதான வேட்பாளரான சினாவை சந்தித்த …

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும் Read more »