நாணயம் – சிறுகதை
2012 தகவம் தெரிவில் முதலாவது காலாண்டுக்குரிய சிறுகதையாக தெரிவுசெய்யப்பட்டது. உலோக நாணயங்களின் இரண்டு பக்கங்களுடன் பரீட்சயப்பட்டதாலோ என்னவோ நாணயம் என்ற இந்த சிறுகதைக்கும் எனக்கு தலை, வால் என இரண்டு உபகதைகள் தேவைப்படுகிறது. தலை ”என்னைஉனக்குப்பிடிச்சிருக்கா?” ”ஆமாம்” ”நீயாரையாவதுகாதலித்துஇருக்கிறியா” ”இல்லை” வழமையானஇந்தமுதலிரவுசம்பாஷணையுடன்அவர்களின்வாழ்க்கைஇனிதேஆரம்பமாகியது. அவள்மூன்றாம்மாதம்முழுகாமல்இருந்தபொழுதுகணவனுக்குஒருமொட்டைக்கடிதம்வந்தது. ”திருமணத்துக்குமுன்பேஉனதுமனைவிதனதுவயிற்றைக்கழுவிப்போட்டுவந்தவள்” தனதுஅதிர்ச்சியைமுற்றுமுழதாகாகவெளிக்காட்டாதுநேராககடிதத்தைமனைவியிடம்கடிதத்தைநீட்டியடி, “ஏன்நீஇதனைமுதலிரவில்எனக்கு மறைத்தாய்?” எனக்கேட்டான். ”இதுவா. . .நீங்கள்இதுபற்றிஎன்னிடம்கேட்கவில்யே” …