தவம் : சிறுகதை சரியாக பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு டென்மார்க்கில் இருந்து ஜேர்மனில் வசிக்கும் தேவராஜா அண்ணையைப் பார்க்க இன்று போயிருந்தேன். அன்று 13-11-2002 இன்று 13-11-2015 திகதிகள் கூட ஏதோ சொல்லி வைத்த மாதிரி அமைந்திருக்கின்றது. 13-11-2002 அன்று எனது மகள் ரேணுகா, தேவராஜா அண்ணையின் மகன் கோபி, சுவீடனில் வசிக்கும் என் நண்பனின் …

தவம் : சிறுகதை Read more »

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை) இந்தக் கதையின் முடிவை நீங்கள் தீர்மானித்து விட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல. இலக்கிய உலகத்தைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று உங்கள் தோள்களை நீங்களே தட்டிக் கொள்ள வேண்டும். * ”இந்த ஆண்டு சாகித்தியப்பரிசு உங்கள் மகன் கணேசனுக்குத்தான்;” ஐவரும் ஒருமித்துச் சொன்ன பொழுது என்னால் நம்ப முடியவில்லை. …

சாகித்திய மண்டலப் பரிசு (சிறுகதை) Read more »

சின்னத்தங்கமக்கா – சிறுகதை எனக்கு என்னைப் பற்றி யோசிக்கும் பொழுதெல்லாம் ஐரிஸ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸின் ஞாபகமும் அவர் எழுதிய ”வெள்ளம்” என்ற சிறுகதையும் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும். அந்தச் சிறுகதையில் வரும் பேராசியர் மிகவும் தற்பெருமை கொண்டவர். அவரை விட ஏழையான… ஆனால் அவரை விட மிகவும் அழகான அவர் மனைவியின் மனத்தில் …

சின்னத்தங்கமக்கா சிறுகதை Read more »

தோன்றாத்துணை –வி. ஜீவகுமாரன் ஜானு என்னை விட்டுப் போகும் வரை அம்மன் கோவில் திருவிழா தொடங்கி விட்டால் பகல் நேரத்தில் சண்டியனை எனது வீட்டில் காண்பது அரிதாகி விடும். மாமிச சாப்பாட்டிற்காக மாமிசம் சமைக்கும் பக்கத்து வீடுகளுக்கு அல்லது சந்தையடிக்கு வலது புறமாக இருக்கும் அசைவ உணவுக் கடைக்கு அல்லது மீன் சந்தைப் பக்கமோ ஓடிவிடும். …

தோன்றாத்துணை – சிறுகதை Read more »

”இனிமேலும் காதல் என்கின்ற ஒரு பெயரில் உங்களை நான் ஏமாற்றிக் கொண்டு இருக்கவில்லை. நான் உங்களை விட்டு பிரிந்து போகும் நேரம் வந்து விட்டது என்பதனை நன்கு உணர்கின்றேன். நீங்கள் இனியொரு தடவை உங்கள் வேலையிடத்திலோ…அல்லது குடும்ப நிகழ்ச்சிகளிலோ… அல்லது உங்கள் வயதான தாய் தந்தையர்கள் பார்க்கும் ஒரு பெண்ணையோ திருமணம் செய்து உங்களை நம்பி …

என்றும் அன்புடன்… ( சிறுகதை) Read more »

மதெர்ஸ்டே – 10-05-2015 நேற்று நடு இரவு விமானநிலையத்தில் நான் வந்திறங்கியது தொடக்கம் இன்று அதிகாலை நான் யாழ்.தேவி ஏறும் வரை என் முகநூல்பக்கங்கள் அனைத்தும் அன்னையர் தின வாழ்த்துகளால்நிறைந்திருந்தன. ஆங்கிலம் . தமிழில் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட படங்கள்…சித்திரங்கள்…வாசகங்கள்….. அன்னை அல்லது அம்மா என்று வரும் சினிமாப்பாடல்களின் இணைப்புகள்…. சொந்த தாயார்களின் படங்கள்…மேலாக …

இன்ரசிற்றி ரிக்கற்றின் விலை 1500 (சிறுகதை) Read more »

அக்கினியை வலம் வந்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக நடைபெறும் திருமணமானாலும் சரி… பிதா,  சுதன்,பரிசுத்த ஆவியின் பெயரால் இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம்என தேவாலயத்தில் செய்யப்டும் திருமணமானாலும் சரி… ‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாவின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்”என்ற குரான் வாசகத்தைச் சொல்லியபடி ஆரம்பிக்கும் திருமணங்கள் ஆனாலும்சரி…. எந்தச் சமய சடங்குகளும் தேவையில்லை…அதில் நம்பிக்கை இல்லை …

சுருதிபேதம் Read more »

ரோகிணி: போனமாதம்;தான் எங்கள் இருபத்தைந்தாவது திருமணநாள் மிகச் சிறப்பாக நடந்தது. எல்லாவற்றையும்; ரஞ்சனிதான் முன்னின்று நடத்தினவள். அப்பிடி ஒரு விழாவாக எங்களுக்கும் சொல்லாமல் தன்னுடைய பாடசாலை நண்பர்களுடனும் நண்பிகளுடன் சேர்ந்து அதனைச் செய்திருந்தாள். யாரின் கண்கள் பட்டதோ தெரியாது இந்த ஒரு மாதமும் எனக்கு மனம் சரியே இல்லை. ரஞ்சனி எங்களுக்கு பத்து வருடம் பிந்தி …

சொல்லாத சேதிகள்… (சிறுகதை) Read more »

இது ஜீவகுமாரனின் சிறுகதையா? அல்லது ஜீவகுமாரனின் கதையா என்பது அல்ல கேள்வி. அவரின் இரண்டு கண்களிலும் ஒரேவேளையில் எவ்வாறு இரண்டு வௌ;வேறு பெண்கள் தோன்றினார்கள் என்பது தான் கேள்வி. ஒருவர் கோயிலில் பூக்கட்டிக் கொண்டு… மற்றவர் சந்தையில் மீன் விற்றுக் கொண்டு.. இது அதிசயம் தான். நாம் அறிந்திராத அல்லது அனுபவித்த ஒன்றைச் சந்திக்கும் பொழுதுதானே …

இரண்டு கண்கள் – சிறுகதை Read more »

”என்ரை பிள்ளைக்கு எனக்கு விரும்பிய மாதிரி சாமத்திய சடங்கு செய்து பார்க்கிறதுக்கு எவ்வளவு கனவோடை இருக்கிறன் தெரியுமே. ஏன்தான் இந்த கண் கெட்ட கடவுள்கள்; கண்களைத் திறக்குதுகள் இல்லையோ தெரியாது. இங்கை இருக்கிற எல்லா தெய்வங்களுக்கும் என்ன குறைவிட்டனான் சொல்லுங்கோ பார்ப்பம்?” ”ஓமக்கா… இந்த நாட்டிலை எங்கடை பிள்ளைகளின்ரை கலியாணங்கள்; எங்கடை விருப்பத்தின்படி நடக்குமோ இல்லையோ …

வயதுக்கு…. (சிறுகதை) – வி. ஜீவகுமாரன் Read more »