கிணற்றடி… – சிறுகதை
”ஆரம்பத்தில் அகதிகளாக புலம் பெயர்ந்து சென்ற தமிழர்கள் ஒரு செஞ்சிலுகைச் சங்கத்தில் இன்னோர் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இடம் மாறும் பொழுது தங்கள் உடமைகளை எடுத்துச் செல்வதற்கு சாதாரணமாக குப்பைகள் போடப்பயன்படுத்தும் கறுத்த பிளாஸ்ரிப் பைகளையே பயன்படுத்தினார்கள் என்றும்… மிகவும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள் என்றும்… பின்பு படிப்பு – வேலை – வீடு – கார்கள் …