முகம் தெரியாத முகநூல் காதல்கள் – கட்டுரை
முகம் தெரியாத முகநூல் நட்பில்… அதுவும் ஆண் பெண் என்னும் பொழுது அவர்கள் நடாத்தும் சம்பாசணைகள் நட்பு என்ற எல்லையைத் தாண்டி… காதல் என்ற எல்லைக்குள் போவது வியப்பு ஒன்றும் இல்லை. சொந்த வாழ்வில் உள்ள வெற்றிடங்களை இந்த கணனித் திரையின் வார்த்தைகள் நிரப்பும் பொழுது மறு முனையுடன் எங்களை அறியாமல் நாங்களே முடிச்சுப் போட்டுக் …