https://www.facebook.com/video.php?v=866388456711864&set=vb.100000221526493&type=2&theater இன்று வெள்ளிக் கிழமை! நான் கோயிலுக்குப் போகவில்லை – ஆனால் மனதுக்கு ஏதோ நிம்மதியைத் தரும் இந்த பாடலை என்னிடம் சேர்ந்த அந்த என்னையும் கடந்த சக்திக்கு நன்றிகள்!கீழேயுள்ள வரிகளை வாசித்தபடி … பாடலைக் கேளுங்கள்!ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி …

கீழேயுள்ள வரிகளை வாசித்தபடி …பாடலைக் கேளுங்கள்! Read more »

சரியாக 7 வருடங்களுக்கு முன்பு டென்மார்க் என்ற சிறுகதையில் எள்ளல் நடையில் பின்வருமாறு எழுதியிருந்தேன். தங்கமணியும் சிவதம்புவும் தங்கள் மகளின் சாமத்திய வீட்டுக்கு வருபவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்காக குத்து விளக்கும் இதர பல பொருட்களும் வேண்டுவதற்காக சிங்கப்பூருக்கும் இந்தியாக்கும் சென்றிருந்தார்கள். (இந்த இடத்தில் இது என்ன குத்துவிளக்கு கலாச்சாரம் என இலங்கை-இந்திய வாசகர்கள் திகைக்க வேண்டாம். …

நேற்றும் இன்றும் : குத்துவிளக்கும் சுகி.சிவமும் Read more »

என்னைச் சபிப்பவர்கள் சபிக்க! நான் புல்லாய் புழுவானாய் மீண்டும் பிறக்க வேண்டும் என்று!! எனது பள்ளிக் காலத்தில் ஒரு கடிதம் வரும் ”இதே போல் எழுதி அடுத்த தினங்களுக்குள் பத்துப் பேருக்கு அனுப்பினால் நீங்கள் பரீட்சையில் சித்தி அடைவீர்கள்”என்று. இப்பொழுது சுமார் 40 வருடங்களுக்கு பின்னால் இதனை வேறுவடிவத்தில் சந்தித்து இருக்கின்றேன். இந்த படத்தில் உள்ள …

என்னைச் சபிப்பவர்கள் சபிக்க! Read more »

அந்தரங்கத்தை தொலைத்த வாழ்வு SMSகள்… மின்னஞ்சல்கள… FACEBOOKகள்… Blogகள்… இணையத் தளங்கள்தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின்பெருமைகளையும் பயன்களையும் பார்த்து பரவசப்படவேண்டிய அல்லது பெருமைப்படவேண்டிய 21ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில், அதன் நீளமான கைகள் தனி மனிதர்களின் அந்தரங்கங்களுக்கு பக்கத்தே நின்று அவர்களின் குரல்வளையையே திருகும் எம் வாழ்வின் பெருமைகளை எவ்வாறு எண்ணி வியப்பது? கோபத்தில் தொலைபேசியில் ஒருவருடன் …

அந்தரங்கத்தை தொலைத்த வாழ்வு Read more »

தகவத்தின் (தமிழ் கதைஞர் வட்டம்) பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – டாக்டர். எம். கே. முருகானந்தன் (15-06-2014) தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை …

தகவத்தின் (தமிழ் கதைஞர் வட்டம்) பார்வையில் சமகாலச் சிறுகதைகள் – டாக்டர். எம். கே. முருகானந்தன் (15-06-2014) Read more »

மீண்டும் டென்மார்க்கு…. இந்திய – சிங்கப்பூர்பயணம் டென்மாக் குறோன்களையும் ஐரோப்பிய யூரோக்களையும் இங்கிலாந்து புவுண்ட்ஸ்களையும் இந்தியாரூபாய்களிலும் சிங்கப்பூர்டொலர்களிலும் மாறி மாறி கணக்குப் பார்த்து மூளைகளைத்துப் போனாலும் பல எழுத்தாளர்களைச் சந்தித்தும் இலக்கியம் பற்றி பல பரிமாணங்ககளையும் அறிந்து வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எங்களால்தான் இலக்கியம் வளர்கிறது என்ற பலரின் கூற்றுகளால் அல்லது நடத்தைகளால் அல்லது …

”கடவுச்சீட்டு” Read more »

நான் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி நடாத்தும் நீயா? நானா? என்பதாகும்.  குறிப்;பிட்ட ஒரு விடயத்தைப் பற்றி வௌ;வேறு கோணங்களில் பார்வையாளர்களின் கருத்து மோதல்களும், எடுத்துக் கொள்ளப்படும் கருப்பொருளின் துறையைச் சார்ந்த மூவரின் கருத்துகளும் கேட்கப்படும். இவர்கள் பட்டிமன்றதுக்கு நடுவர்கள் போல் செயல்பட மாட்டார்கள். பதிலாக தங்கள் ஆணித்தரமான கருத்துகளை முன் …

நீயா? நானாவும் . நாமும் எங்கள் கருத்துச் சுதந்திரமும் Read more »

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம் முதலாவது என்னுடைய மூத்த அதிகாரி. தொழில் நுட்பத்தை கல்லூரி கற்றுத் தந்திருந்தாலும் நகரசபைக்கு வரும் மனிதர்களின் மனநிலைகளை எப்படி அறிந்து அவர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது என எனக்கு கற்றுக் கொடுத்தவர். பென்சன் பெற்ற பின்பும் மனைவி பிள்ளைகளைப் பிரிந்து தனியே வாழ்ந்தவர். பெரி …

மனதை வலிக்க வைத்த இரண்டாவது தனித்த மரணம் Read more »

நான் விரும்பிப் பார்க்கும் தொடர்கள் இரண்டு. ஒன்று மகாபாரதம். மகாபாரத்தின் தெரியாத பல கிளைக்கதைகளை அறியவும் அதன் பிரமாண்டத்தை ரசிப்பதற்காகவும் பார்க்கின்றேன். மற்றது ஒவ்வீஸ் (Office). கணனி உலகத்துடன் சம்மந்தப்பட்ட ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகள்… சூழ்ச்சிகள்… கால் வாருதல்கள்…உலகச் சூழலில் ஒரு நிறுவனம் தப்பித்து வாழ படாதபாடுபடும் பிராயத்தனங்கள் என பல விடயங்கள் என்னை …

பரீட்சைத்தாள்களும்; பெறுபேறுகளும் Read more »

யாராவது என் நண்பனுக்கு உதவுங்களேன்! “கற்புடைய முகநூல் காதலி வேண்டுமாம்! பின்பு அவளையே திருமணம் செய்ய வேண்டுமாம்” ஜமதக்கனி என்று மாமுனி இருந்தார். அவரது மனைவி சிறந்த பதிவிரதை. தினமும் தண்ணீர் கொண்டுவர ஆற்றுக்கு போவாள். தண்ணீர் கொண்டு வர குடம் கொண்டு போகமாட்டாள். ஆற்று மணலையே குடமாக செய்து, அதில் தண்ணீர் கொண்டு வருவாள். …

யாராவது என் நண்பனுக்கு உதவுங்களேன்! Read more »