முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி? யுவன் சங்கர் ராஜா என்ற ஒரு இந்தியப் பிரஜை இந்து மதத்தில் இருந்து இஸ்வாமிய மதத்துக்கு மதம்மாறி விட்டார் என்பதற்கு ஏன்தான் இத்தனை ஒப்பாரி என்று எனக்குப் புரியவே இல்லை. அவரின் தொழில் காரணமாக அவர் அறியப்பட்டிருக்கின்றார். அவரின் தொழிலுக்குரிய சம்பளத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்குவபர்கள் …

முகநூல்களிலும் இணையத் தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஏன் இந்த ஒப்பாரி? Read more »

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 வேட்பாளர் அறிக்கை: 10 கேள்விகளும் 10 பதில்களும் வி. ஜீவகுமாரன்   1.நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தேர்தலில் நிற்க வேண்டும் என நினைத்திருந்தீர்கள்? 24.01.2013வரை இது பற்றிய கனவே எனக்கு இருந்திருக்கவில்லை. 25.01.2013 அன்று, நேவவழ கடையில் தற்செயலாக சோசல் குடியரசு கட்சியின் பிரதான வேட்பாளரான சினாவை சந்தித்த …

ஹொல்பெக் நகரசபை தேர்தல் 2013 – வேட்பாளர் அறிக்கை – 10 கேள்விகளும் – 10 பதில்களும் Read more »

இலக்கியச் சர்ச்சைகள், இலக்கியவாதிகளை அங்கீகரிக்கும் அல்லது புறம் தள்ளும் நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி ”போட்டிகள்” என்ற தலையங்கத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஏனோ பல நாட்களாக என் மனதுக்குள் ஓர் எண்ணம் இருந்து கொண்டே வந்தது. போட்டிகள் என்பதன் அர்த்தம் தோற்பது அல்ல என்ற கருத்துப்பட எழுதுவதற்கு ஏற்ற முன்னுரை தேடிக்கொண்டு இருந்த …

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா? Read more »

என் மனைவி மாமிசம் ஏதும் சாப்பிடுவதேயில்லை. இலங்கையில் இருக்கும் வரை மாட்டிறைச்சியைத் தவிர அனைத்து இறைச்சி வகைகளையும் நான் சாப்பிட்டிருக்கின்றேன். . . .இல்லை அது தவறு. . . பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் களவாக ஒருநாள் சக மாணவர்களுடன் படத்திற்குப் போய் விட்டு வரும் பொழுது ஐந்துலாம்படிச் சந்தியில் உள்ள சாப்பாட்டுக் கடையில் கொத்துரொட்டி …

ரணம் – சிறுகதை Read more »