அழியாதகோலங்கள் படம் வெளியாகிய பொழுது எனக்கு 16 வயது என்று நினைக்கின்றேன். அதிகாலைச் சூரியன் மெது மெதுவாகஎழுந்து வருவதை ஒரே இடத்தில் கமராவை வைத்து படம் பிடித்து அதன் பின்னணியில் எழுத்தோட்டம் சென்று கொண்டிருந்தது. ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் ஒருவரின் படம் என்றுநி னைத்தேன். படம் முடிவடைந்த பின்பு …

சிறந்த ஒரு கலைஞனின் மரணமும்… சின்ன சின்ன கறுத்தப் புள்ளிகளும்…… Read more »

  இந்தவார இணையத்தளங்களில் அனேகமாக இடம் பெற்றிருந்த 3 செய்திகள் 1. வட மகாணத்தில் பாலியல் உறவுகள் – கலாச்சாரச் சீழிவுகள் பெருகின்றன. 2.கட்டாய ஆள்சேர்ப்புக்கு பயந்து நிகழ்ந்த திருமணங்கள் முறிந்து போகும் அபாயங்கள். 3.விதவைகளுக்கான புலம் பெயர் மக்களின் உதவியும் கருத்தாடல்களும். இந்த 3 செய்திகளும் பரபரப்பாக பல இணையத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. …

3 செய்திகளும் 30 இணையத்தளங்களும் Read more »

எனக்கு இப்போது ஆறு கால்கள். நாலு சிறிய சக்கரத்தில் உருட்டிச் செல்லும் இந்த கை வண்டியை நேற்றுத்தான் நகரசபை எனக்குத் தந்தது. இரண்டு வருடமாய் நகரசபையுடன் இதற்கு பெரிய இழுபறி. இப்போது தான் அது எனக்கு கிடைத்திருக்கு. கடைகளுக்குள் உருட்டிச் சென்று எனக்கு மட்டும் தேவையான வீட்டுச் சாமான்கள் வேண்டுவதற்கு இந்த வண்டி வசதியானது. எனது …

இடைவெளி Read more »